மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்தில் அமைந்துள்ள மன்-சின்ன பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த பத்து வருடங்களாக புலமைப் பர...
மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்தில் அமைந்துள்ள மன்-சின்ன பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த பத்து வருடங்களாக புலமைப் பரிசில் பரிட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைய முடியாத விடயத்தை
2025 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவன் செல்வன் அமல்ராஜ் ரெனிசன் அவர்கள் 134 புள்ளிகள் பெற்று பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் கனவை நிறைவேற்றியுள்ளார்
தனது விடா முயற்சியில் வெற்றி பெற்ற மாணவனையும் அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியை திருமதி எஸ்.எம்.ஹரீன் அவர்களையும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டி வாழ்த்தியுள்ளார்கள்
No comments